உளவியல்
உளவியல் மற்றும் மனோவியல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள், மூளையினுடைய அமைப்பு மற்றும் தொழிற்பாடு, திரைப்படத்திற்கான பாத்திர வார்ப்பு, Psycho path மற்றும் Sociopath இடையேயான வேறுபாடுகள், Multi disorder personality
போன்ற விடையங்கள் தொடர்பாக உளவியல் நிபுணர் ஸ்ரீகதிர்காமநாதன் வீரவாகு அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.