ஒளிப்படக் கலை
கமராவைக் கையாளும் விதம், Basic Camera Settings, basic lighting and lighting positionaning, Composission of frame, color, Black & White Photography, cameara movement போன்ற விடையங்களை Jaffna Photography Society இன் ஸ்தாபகரும், சுயாதீன புகைப்படக் கலைஞருமான தர்மபாலன் திலக்ஷன் அவர்கள் மாணவர்களுக்கு செய்முறை ரீதியாக பயிற்றுவித்தார்.