அனுபவப்பகிர்வு

ஈழத்து வாழ்வியல் சார்ந்த நகைச்சுவைகள் எவ்வாறு உருவாகின்றன, திரைக்கதை எழுதுவதற்கும் நாடகங்களில் கதை எழுதுவதற்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றிய விடையங்கள் தொடர்பாக புலம்பெயர் ஈழத் தமிழ் நகைச்சுவை நடிகர், நாடக இயக்குனர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் தயாநிதி தம்பையா அவர்கள் தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

News & Event