அனுபவப்பகிர்வு
ஈழத்திரைத்துறை கைத்தொழில் மயமாவதன் அவசியம், வேற்று மொழித்திரைப்பட இயக்கம், சினிமாவை பயிற்சி ரீதியாக கற்றுக்கொள்வதன் அவசியம், திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பற்றிய அடிப்படை விடையங்கள் தொடர்பாக புலம்பெயர் ஈழத்தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்பட செயற்பாட்டாளர் ட்ரைடன் வி.பாலசிங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.