திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம்

Book

The Shawshank Redemption

  • ஆண்டு: 1994
  • Edition: First edition
  • இயக்குனர்: Frank Darabont
  • Actors: Tim Robbins,Morgan Freeman,Bob Gunton,William Sadler
  • Writer: Stephen King (short story "Rita Hayworth and Shawshank Redemption"),Frank Darabont (screenplay)

Summary: ஆண்டி (Andy) தனது மனைவி மற்றும் அவரது ரகசிய காதலனைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஷாவ்ஷாங்க் (Shawshank) சிறைக்கு அனுப்பப்படுகிறார். நம்பிக்கை ஒன்றையே துணையாகக் கொண்டு சிறைச்சாலையில் தனிமையில் வாடும் ஆண்டிக்கு சிறைக்குள் பொருட்களைக் கடத்திவரும் ரெட் (Red) உடனான நட்ப்புக்கிடைக்கிறது. கனவுகள் இருப்பது ஏன் முக்கியம் என்பதை ரெட்டுக்கு எடுத்துரைக்கும் ஆண்டி, தனது கனவில் வெற்றி அடைந்தாரா இல்லையா?

  • Format: DVD
  • Languages: ஆங்கிலம்