பன்னாட்டு நூல்கள் தினம் - கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொது நூலகம்

பன்னாட்டு நூல்கள் தினம்
பன்னாட்டு நூல்கள் தினத்தை முன்னிட்டு 23.04.2021 அன்று மாலை 2.30 மணியளவில் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பொது நூலகத்தில் பன்னாட்டு நூல்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சம்பைத் தவிசாளர் திரு.அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொது நூலக நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் பாலு மகேந்திரா நூலகத்தின் நிர்வாக இயக்குனரும் மத்திய குழு உறுப்பினருமான திரு. கணேசலிங்கம் பதுர்சன் மற்றும் செயலாளர் திருமதி. கம்ஜினி ஜனார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

News & Event