நடிப்பு மற்றும் இயக்குனர்கள் நடிகர்களைக் கையாளும் விதம்

நடிப்பின் தோற்ற வளர்ச்சி, நடிப்பின் வகைப்பாடுகள், நடிப்பிலுள்ள சவால்கள், Subtext, Stanislavski theory, 5W,H in Acting, கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் ஒருவர் கவனிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாக திரைப்பட நடிப்பு விரிவுரையாளர், நாடகக் கலைஞர், திரைப்பட துணை நடிகர், சிவப்பு யானை நாடகக் கம்பனியின் ஸ்தாபகர் எஸ்.சந்திரமோகன் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சிகளையும் வழங்கியிருந்தார்.

News & Event